Monday, July 04, 2005

USA-ல் உள்ள வலைப்பதிவு நண்பர்களுக்கு!!!

அமெரிக்காவாழ் வலைப்பதிவாளர்களுக்கு,

சுதந்திரதின 'விடுமுறை'க்கு வாழ்த்துக்கள்!!!!!




17 comments:

said...

அட அட அட! உங்கள் ப்ளாக்கிங் கடமையுணர்ச்சியை நினைத்து புல்லரிக்குது.

said...

//அட அட அட! உங்கள் ப்ளாக்கிங் கடமையுணர்ச்சியை நினைத்து புல்லரிக்குது. //

அதே அதே!

உங்களுக்கு ஒரு சங்கதி தெரியுமா? இங்கே அவுஸ்திரேலியால சில பள்ளிக்கூடங்கள்ல அமெரிக்க சுதந்திர விழாவைக் கொண்டாடுறாங்க. அவங்கட வரலாற்றைப்பற்றி / ஜனாதிபதிகளைப் தெரிஞ்ச அளவுக்கு பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலிய வரலாறோ/பிரதமர்களைப் பற்றியோ தெரியாது என்று பெரிய பிரச்சனை!! :o(

said...

நன்றி.. மிக்க நன்றி..

said...

விஜய் & ஷ்ரேயா,

பொறுங்க. உங்க 'நாளுக்கும்' வாழ்த்துப் பதிவு போட்டுடறேன்

ஆனா என்னைக்குன்னு முன்னாலேயே சொல்லிடுங்க:-)))))

சங்கர்,

இவுங்களைக் கண்டுக்காதீங்க. நீங்க கொண்டாடுங்க!!!

said...

அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இன்று சுதந்திர தினமாக இருக்கலாம் - எனக்கு இது அடிமைத் தினம்!

கண்டுபிடிங்க பாக்கலாம்:-))

said...

//அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இன்று சுதந்திர தினமாக இருக்கலாம் - எனக்கு இது அடிமைத் தினம்!//

என்ன உங்க கல்யாண நாளா? :-)))))

Take it easy.

said...

அதான் விஜய் சொல்லிட்டரே! முந்திரிக்கொட்டை:-)

பாவம் உங்க வீட்டம்மா. அடிமையான நாளா?

என்றும் அன்புடன்,
துளசி.

said...

சுரேஷ் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்புடோய்!!! :oD

விஜயையும் என்னையும் "கண்டுக்காதீங்க" என்று சொன்ன துளசி மீது கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கண்டன அறிக்கை ஒரு quiz வடிவில் விரைவில் வெளியிடப்படக்கூடும் எனவும் இதனால் பாய்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ( யாரங்கே.. அலறியடித்து ஓடும் துளசியை இழுத்துப்பிடியுங்கள்!! ஹாஹ்ஹாஹா ;o) )

said...

//விஜயையும் என்னையும் "கண்டுக்காதீங்க" என்று சொன்ன துளசி மீது கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கண்டன அறிக்கை ஒரு quiz வடிவில் விரைவில் வெளியிடப்படக்கூடும் எனவும் இதனால் பாய்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. //

ஷ்ரேயா, துளசியக்காவை ஒரு வழி பண்ணாமா விடப்போறதில்லை போல.

//இதனால் பாய்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம//

இந்த 'பாய்' BOY-a இல்லை 'பாய்'மரக்கப்பலில் வரும் பாயா? அல்லது தரையில் விரிந்து படுத்துறங்கும் 'பாயா'?

said...

விஜய் - //என்ன உங்க கல்யாண நாளா? :-)))))//
ஷார்ப்பா இருக்கீங்களே! அது சரி - பாம்பின் கால் பாம்பறியும்!

துளசி அக்கா - //பாவம் உங்க வீட்டம்மா. அடிமையான நாளா?
//போங்குதானே?

ஷ்ரேயா - //சுரேஷ் மனைவிக்கு ஒரு தொலைபேசி அழைப்புடோய்!!! :ஒD// சரிதான்! இன்னிக்கு வீட்டுலே நல்ல மரியாதை கிடைக்கும்!

said...

//இந்த 'பாய்' BOY-a இல்லை 'பாய்'மரக்கப்பலில் வரும் பாயா? அல்லது தரையில் விரிந்து படுத்துறங்கும் 'பாயா'?//

சத்தியமா "Boy" இல்ல!! நான் சொன்னது: துளசி எதை பிராண்டுவாங்களோ அந்தப் பாய்! :oD

சுரேஷ்: ஏதோ..என்னால முடிஞ்சது!! ;o)

said...

// உங்களுக்கு ஒரு சங்கதி தெரியுமா? இங்கே அவுஸ்திரேலியால சில பள்ளிக்கூடங்கள்ல அமெரிக்க சுதந்திர விழாவைக் கொண்டாடுறாங்க. அவங்கட வரலாற்றைப்பற்றி / ஜனாதிபதிகளைப் தெரிஞ்ச அளவுக்கு பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலிய வரலாறோ/பிரதமர்களைப் பற்றியோ தெரியாது என்று பெரிய பிரச்சனை!! :ஒ( //

அன்புள்ள ஷ்ரேயா,

கல்கி அவர்கள் இதேபோல் நம் கல்வித் திட்டத்தைப் பற்றி நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். ( புத்தகத்தின் பெயர் ஏட்டிக்குப் போட்டி என நினைக்கிறேன் )

said...

துளசி அக்கா நீங்க ஏன் எங்களுக்குக் கனடா தின வாழ்த்துக்கள் சொல்லேல்ல?

said...

சிநேகிதி,

என்னைக்குன்னு சொல்லுங்க ஒண்ணு அனுப்பிரலாம்.பிரச்சனையில்லை!!!

ஆமா, உங்க கண்ணுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்குபோலிருக்கே!!!
பத்திரம்:-))) கண்ணுபடப் போகுது!!!

மக்களே, இன்னும் யாராருக்கு
'ஸ்பெஷல் பதிவு' வேணுமோ அவுங்கெல்லாம்
தேதியைச் சொல்லுங்க!!!
அனுப்பிரலாம்!!!

என்றும் அன்புடன்,
துளசி.

said...

கேட்காமலே கொடுத்த காலம் போய் இப்பல்லாம் கேட்டாத்தான் கிடைக்குது! :o(

(இந்தா பிடி கேட்காமலே தர்ற உதைன்னு யாராவது 'உபசரிக்க' முதல் ..நான் ஓடீர்றேன்! சீ யூ!) ;o)

said...

வாழ்த்துகளுக்கு நன்றி துளசி அக்கா. :-)

(இந்த இடுகையைப் பரணில் பார்த்தேன். :-))

said...

வாங்க குமரன்.

பரணால் இப்படியும் ஒரு பலன்!!

வருசாவருசம் இதுவே வந்து வாழ்த்திரும் இனிமே:-))))