Wednesday, March 26, 2008

செம்பருத்திப் பூவு.....




வீட்டின் புதுவரவு.
இந்தப் பூக்களில் எதாவது விசேஷம் தெரிகிறதா?

20 comments:

said...

vannam maari maari irukkira maathiri irukke.. athuthaano?

said...

அக்கா!
இது செம்பருத்தியா? மஞ்சள் பருத்தியா??
என்ன சொல்லிவைத்தது போல் இலைக்கொன்று பூத்துள்ளது.

அந்த நீள காம்பில் வரிசையாக உள்ளது, செயற்கைப் பூவா??

said...

நல்லா இருக்கு மஞ்சள் செம்பருத்தி. செடி சின்னதா இருக்கும்போதே அழகா பூத்திருக்கு.

said...

வாங்க இளா, யோகன் & பிரேம்ஜி.

இன்னும் நாலு பின்னூட்டம் வரட்டும்:-)


விசேஷத்தை அப்புறமாச் சொல்றேன்:-)

said...

வித்தியாசமான தேதிகளில் பூத்திருக்கு.
சரியா?

said...

10 நாட்களுக்கு மேல வாடாம இருக்கு. அது எப்படி ஒரே நேர் கோட்டில் பூத்து இருக்கு?

ரீச்சர், மேட்டரைச் சொல்லுங்க.

said...

//இன்னும் நாலு பின்னூட்டம் வரட்டும்:-)//

இது ரெண்டாவது. இன்னும் ரெண்டுதானே வேணும்! :))

said...

//vannam maari maari irukkira maathiri irukke.. athuthaano?//

நீயெல்லாம் ஒரு விவசாயி!! ஆனா உன்னைச் சொல்லி குத்தமில்லை. நீ வெறும் விவசாயி, நீ என்ன ஷெர்லாக் ஹோம்ஸா?

ரீச்சர், இன்னும் ஒண்ணே ஒண்ணுதானே!!

Anonymous said...

Two of them are Plastic. Sorry no Tamil fonts available.

said...

//இது செம்பருத்தியா? //

சிவப்பா இல்லைன்னாலும் செம்மையா இருக்கே. இது செம்பருத்திதான்!!

ரீச்சர், டார்கெட் அச்சீவ்டு. மேட்டரைச் சொல்லுங்க!! :)

said...

இன்னும் பதில் வரலை. விரைவில் கண்டன போராட்டம் நடக்கும்!

said...

இன்னும் பதில் வரல்ல.... பெங்களூர்ல கண்டன போராட்டத்தை நடத்த நான் தயார். :)

said...

நேரம் ஆக, ஆக கலர் மாறிடுதோ?,

இல்லை ஒரே செடில 2-3 கலர்ல பூவா? :)

said...

வாங்க குமார்.

வெவ்வேறு நாட்களில் எடுத்த படங்கள்தான்.

ஆனா நான் சொன்ன வித்தியாசம் அதில்லை.

said...

வாங்க கொத்ஸ்.

நாலு பின்னூட்டமுன்னுசொன்னது இன்னும் நாலுபேர்ன்னு எடுத்துக்கணும். ஒருத்தரே அடுக்கடுக்காப் போட்டா அது ஒரே பின்னூட்டம்தானே?

இந்த பதிவில் மட்டும்;-)))

said...

வாங்க மதுரையம்பதி.

பெங்களூர்லே இருக்கர போராட்டங்கள் போதாதா? இதுக்கு வேற வேணுமா?

எல்லாருக்கும் சேர்த்து விளக்கம் அடுத்ததில் வருது.

said...

வந்து கலந்துகொண்ட நண்பர்களுக்கு நன்றி.

யோகன் சொன்னது சரி.

ச்சின்ன அம்மிணி, நேரில் பார்த்துட்டுப் போனவங்க சொன்னதுக்கு க்ரேஸ் மார்க் கிடையாது:-))))எந்த ரெண்டு பூவுன்னு சொல்லலியே அம்மிணி:-)

சின்னச் செடியில் ஒரு பத்துப்பதினைஞ்சு மொட்டுக்கள் வந்துருக்குங்க. இது செம்பருத்தியில் 'ரோஸா' வகையாம்.

திங்கக்கிழமைச் 'சண்டே மார்கெட்' சந்தைக்குப் போனப்பக் கிட்டத்தட்ட இந்தக் கலரில் கிடைச்சதை( ஒரு டாலர்தான்)வாங்கிவந்து தொட்டியில் நிஜச்செடிக்குப் பக்கத்தில் குத்திவச்சேன். அசலைவிட போலி ரொம்ப நல்லா இருக்கு.
'சட்'னு பார்த்தால் வித்தியாசமே தெரியலை.

அதான் நான் பெற்ற இன்பம் உங்கள் அனைவரின் கண்களுக்கு.

நன்றி மக்கள்ஸ். மீண்டும் வருக
(வேறு பதிவில்)

said...

நான் பார்த்ததுமே கண்டுபிடித்துவிட்டேன். பின்னூட்டத்தின் கடைசியில் வந்து பார்த்தால் நீங்களே விடையைச் சொல்லியிருக்கிறீர்கள்:(

said...

வாங்க வைகை.

நேரில் பார்க்கும்போது அசலைவிட இதுதான் ரொம்ப நல்லா இருக்குன்னு
ஒரு எண்ணம்:-)))

வருகைக்கு நன்றி.

said...

எல்லாப் பின்னூட்டத்தையும் ப்டிச்சுட்டு நான் கமெந்த முடியாது. ஆகக்கூடி பூ நல்லா இருக்கில்ல அது போறும்:)