Saturday, September 24, 2011

ஒரு நாளில் இரு விழா

அதென்னவோ தெரியலைங்க.... ஒரு எட்டு வருசமா ரெண்டு விழா ஒரே நாளில் வந்துருது:-) மூச்சுள்ள வரை இனியும் வந்துக்கிட்டே தான் இருக்கும். வாழ்த்தும் வரிசையில் முதலில் நிற்கின்றேன். நம்ம தளத்துக்கும் (குடும்பத்)தலைவருக்கும் இன்று பிறந்தநாள். விளையாட்டுப்போல் ஆரம்பித்து இன்னிக்கு எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நம்ம துளசிதளத்தையும், வேர் கருகிவிடாமல் நீர் ஊற்றி வளர்க்கும் புரவலர் கோபாலையும் மனமார வாழ்த்துகின்றேன்.

வயதெல்லாம் பிரச்சனையே இல்லை. வாங்க மக்கா....... கூடி இருந்து கொண்டாடி மகிழ்வோம்.

ஆதரவு அளிக்கும் பதிவுலக, வாசக நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.



72 comments:

said...

மீண்டும் வாழ்த்துகள்.

said...

அன்பின் டீச்சர்,

கோபால் அண்ணாவுக்கு முதலில் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
(இன்னிக்கு சமையல் ஸ்பெஷல் என்ன டீச்சர்? :-) )

துளசிதளத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் டீச்சர்..தொடரட்டும் !

said...

அட அவர் பிறந்த நாளில் தான் ப்ளாக் ஆரம்பிசீன்களா? சூப்பர்! இருவருக்கும் வாழ்த்துகள்

said...

எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் துளசிதளத்திற்கு வாழ்த்துகள்...

அதன் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருக்கும் புரவலர் அவர்களுக்கு, அவரது பிறந்த நாள் அன்றும் வரும் நாட்களிலும் எனது வணக்கங்கள்.

துளசிதளம் மேலும் மேலும் தழைத்து வளரட்டும்....

said...

இனிய வாழ்த்துக்களைச் சொல்லி ஆசிகளைப் பெற்றுக் கொள்கிறேன்:)!

said...

வாழ்த்துகள்.

said...

உங்களுடைய பக்க பலமான கோபாலுக்கும் துளசிதலத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

many more happy returns of the day

said...

துளசிதளத்து புள்ளைங்க சார்பா ரீச்சருக்கும், உங்க அவருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன்.

இவண்

:)

said...

டீச்சருக்கும் கோபால் சாருக்கும் என்னோட பணிவான வணக்கங்கள் ;-))

said...

வாழ்த்துகள்... வாழ்த்துகள்

ட்ரீட் கொடுத்தீங்களா :-))

said...

அன்பின் துளசி - எட்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தளத்திற்கு நல்வாழ்த்துகள் - புரவலர் அன்பின் கோபாலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். - நட்புடன் சீனா

said...

மணிவிழா நாளில் பெரியவர்கள் ஆசியை வேண்டும் தம்பி, வாழ்த்து(க்)களுடன்...

said...

திரு. கோபால் + துளசிகோபால் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்.

said...

கோபாலுக்கும், தளத்திற்கும் வாழ்த்துக்கள்

said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

said...

இனிய வாழ்த்துக்களைச் சொல்லி ஆசிகளைப் பெற்றுக் கொள்கிறேன்.

said...

ரீச்சர்,

சாருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள். துளசிதளத்திற்கும்தான். :-)

said...

புரவலரும் துளசிதளமும் பல்லாண்டுகள் வாழவும் தொடரவும் எங்களது வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள்

said...

இனி வரும் ஒவ்வொரு நாளும்
இன்னாள்போல்
இன்பமாய் இருந்திட,


இனியவை சொல்லிட
கனிந்தவை பகிர்ந்திட
வாசமெல்லாம் பரப்பிட
ஈசன் அருள் புரியட்டும் !!

ஒத்த கருத்தாய்
ஒரு மனதாய்நிற்கும் நீவிர்
ஒப்பிலா தம்பதியர் ஆவீர் !!

ஆதலால்,

அரங்கனும் அவன் மார்பில்
அமர்ந்த அந்த இலக்குமியும்

துளசி கோபால் தலை மேலே
தூவுகிறார் பொன் மலர்கள் !!

மீனாட்சி பாட்டி.
சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

said...

Happy B'day to Gopal Sir and the Blog :-)

said...

"மண”மார்ந்த வாழ்த்துகள்.

எட்டுகள் இன்னும் பல ’எட்டெடுத்து’ வைக்கப் பிரார்த்தனைகள்.

said...

இனிய வாழ்த்துக்கள்.

said...

கோபால்-துளசி தம்பதியருக்கும், துளசிதளத்துக்கும் என் அன்பான, மனமார்ந்த ஒருவண்டி ஆசிகள்.

பாரதி மணி

said...

வயதெல்லாம் பிரச்சனையே இல்லை. வாங்க மக்கா....... கூடி இருந்து கொண்டாடி மகிழ்வோம்.


அன்பு வாழ்த்துக்கள். கூடியிருந்து குளிர்ந்து கொண்டாடும் தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்.

said...

வாங்க கீதா,

மனப்பூர்வமான நன்றிகள்.

said...

வாங்க ரிஷான்.

அண்ணாவுக்கு வாழ்த்துச்சொன்ன தம்பிக்கு நன்றி.

சமையல் இன்னிக்கு ரொம்ப சாது:-) பருப்பு, நெய், தக்காளி ரசம், தயிர். அப்பளம். காய்களில் அவருக்கு விருப்பமான மோர் மிள'காய்':)

ஸ்பெஷல் என்னன்னா...... இலைபோட்ட சாப்பாடு!
மனசுவந்து நம்ம வாழைமரத்தில் ஒரு அரை இலையை வெட்டினேன்.


கேஸரி மாதிரி கொஞ்சம் கட்டியா ஒரு பாயஸம். இல்லைன்னா இலையில் ஓடிறாதா?????

said...

வாங்க மோகன் குமார்.

மறதி வருதுன்னு மூளையில் முடிச்சுப்போட்டுக்கத்தான் இப்படி இந்த நாளில் ஆரம்பிச்சேன்:-))))) ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்:-)))))))

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இருவித வாழ்த்துகளுக்கும் எங்கள் இருவரின் நன்றிகள்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. மனம் நிறைந்த ஆசிகள்.

said...

வாங்க ஸ்ரீ.

வாழ்த்துகளுக்கு நன்றி

said...

வாங்க மலைக்கோட்டை மன்னரே!

அவர் சுவர் நான் சித்திரம். சரியா இருக்கா:-))))))
வாழ்த்துகளுக்கு நன்றி

said...

வாங்க சிஜி.

வணக்கம்.

எல்லாம் உங்க ஆசீர்வாதம். எங்கே ரொம்ப நாட்களா(???) காணோம்?
நலமா?

said...

வாங்க கொத்ஸ்.

வாழ்த்துகளுக்கு நன்றி

அதென்ன கிளாஸ் லீடர் முன்னாலேயே வந்து விழாவுக்கான ஏற்பாடெல்லாம் செய்யவேணாமா?

என்னமோ போங்க....புள்ளைகளைப் புரிஞ்சுக்க முடியலை!

said...

வாங்க கோபி.

ஆஹா.... இவ்வளவு பணிவு ஆகுமோ!!!!!

எங்கள் நன்றிகள்.

said...

வாங்க அமைதிச்சாரல்.

வாழ்த்துகளுக்கு நன்றி

ட்ரீட் கொடுத்தாச்சு. அம்பது இஞ்சு டிவி. ஒளிபரப்பை 3D ஆகப் பார்க்கலாம். இப்ப ரக்பி உலகக்கோப்பை நடக்குது இங்கே.

said...

வாங்க சீனா.

வணக்கம்.நலமா?

வாழ்த்துகளுக்கு நன்றி

said...

வாங்க குமரன் தம்பி.

பொறந்த வீட்டு சீரா அனுப்பிய வாழ்த்துகளுக்கு நன்றி.

மனம் நிறைந்த ஆசிகள்.

said...

வாங்க மாதேவி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க ராம்வி.

வாழ்த்துகளுக்கு நன்றி & நன்றி.

said...

வாங்க லோகன்.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.

said...

வாங்க சிங். ஜெயகுமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி கவிஞரே! மனமார்ந்த ஆசிகள்.

said...

வாங்க மதுரையம்பதி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.

said...

வாங்க பிரகாசம்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்

said...

வாங்க குணா.

வாழ்த்துகளுக்கு நன்றி!

said...

வாங்க மீனாட்சி அக்கா & சுப்பு ரத்தினம் ஐயா.

பெரியவங்க நீங்க சொன்னது, பெருமாள் சொன்ன மாதிரி.
எல்லாம் உங்க ஆசிர்வாதம்.
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

said...

வாங்க டாடி அப்பா.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்

said...

வாங்க ஹுஸைனம்மா.

துளசி ';மணம்' அத்தனைதூரம் வந்துருச்சா:-)))))

அன்புக்கு நன்றி.

எட்டெட்டா எடுத்து இப்போ எட்டாச்சு:-))))
எந்த எட்டில் இப்போ இருக்கோமுன்னு(ம்) நினைக்கணும்:-))))

said...

வாங்க குமார்.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்

said...

வாங்க பாரதி மணி ஐயா.

வணக்கம். எல்லாம் உங்க ஆசிர்வாதம்...

உங்கள் அன்புக்கு எங்கள் இருவண்டி பணிவான நன்றிகள்!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிப்பா.

said...

துளசிதளத்துக்கும், கோபால் சாருக்கும் தாமதமாய் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

said...

ஆஹா வார இறுதி என்பதால் இந்தபக்கம் வரவில்லை !!! இருபெரும் விழாவை அமைதியாக கொண்டாடிவிட்டீர்கள் !!!! வாழ்த்து(க்)களுடன் உங்கள் இருவரின் ஆசி வேண்டி ,,,,,,,,,, Sudalai Muthu.

said...

Happy Birthday to Mr. Gopal and your blog.
(belated wishes to you by now as it is next day in NZ).

said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

said...

தங்களுக்கும், தங்களுடைய தளத்திற்கும், குடும்பத் தலைவரான திரு.கோபால் ஸாருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் டீச்சர்..!

said...

எட்டு ஆண்டு போனதே தெரிந்திருக்காது, எழுதாமல் இருந்தால் இவ்வளவு தகவல்களை ஆவணமாக்கி இருக்க முடியுமா ?

பாராட்டுகள் அம்மா.

ஐயாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்,
(4 - 5 நாளாக இணைய(ம்) பக்கம்

வர இயலவில்லை

said...

Happy Birthday to Mr. Gopal and your blog.

said...

வாங்க கோவை2தில்லி.

எப்பவுமே எதுவுமே தாமதமில்லை ! அன்பான வாழ்த்துகளுக்கு நன்றிங்க.

said...

வாங்க சுடலை முத்து.

சண்டிகரில் இருந்துருந்தா நம்ம முருகன் கோவிலில் இந்த விழாவை அமர்க்களமா நடத்தி இருக்கலாம். ஆனால் கொடுத்து வைக்கலையே:(

வாழ்த்துகளுக்கு நன்றி, மனம் நிறைந்த ஆசிகளுடன்.

said...

வாங்க ஸ்ரீநிவாஸ் கோபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றிகள். நாந்தான் தாமதமா பதில் அனுப்பிக்கிட்டு இருக்கேன் அஞ்சு நாள் கழிச்சு:(

said...

வாங்க ஏஞ்சலீன்.

வணக்கம்.

முதல்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

நலமா?

said...

வாங்க உண்மைத்தமிழன்.

வாழ்த்துகளுக்கு எங்கள் மனம் நிறைந்த நன்றிகள்.

அடுத்த வருசம் ஜோடியா வந்து வாழ்த்துங்க. முருகன் அருள் புரியட்டும்.

said...

வாங்க கோவியார்.

உண்மைதான். திரும்பிப் பார்க்கும்போது தான் தெரியுது....எத்தனை விஷயங்களைப் பதிஞ்சுருக்கேன் என்பது. சில இடுகைகளைப் பார்க்கும்போது ...'நானா' என்றுள்ளது!!


பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் எங்கள் நன்றிகள்.

said...

வாங்க நன்மனம்.

நன்றி & நன்றி.

said...

சமீபத்தில் வல்லிசிம்ஹனின் பதிவில் படித்தேன். வாழ்த்துக்கள்!

said...

வணக்கங்களுடன் வாழ்த்துகள்.. கோபால்ஐயாவிற்கும் துளசியம்மாவிற்கும்..

:)

said...

வாங்க அப்பாதுரை.

எமலோகத்தை விட்டு எட்டிப்பார்த்ததுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்..

said...

வாங்க தீப்பெட்டி.

வாழ்த்துகளுக்கு எங்கள் நன்றிகள்.